new jaffna

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு…

இலங்கையில் சமூகத்தொற்று பரவும் ஆபத்து : மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3402 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த…

20க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவு!

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நான்காவது நாளாகவும் இன்று (திங்கட்கிழமை)…

யாழ். மக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு!

யாழ். மாவட்ட மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவசர…

வடக்கில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். அரசாங்கத்தினால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான…

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு  ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண…

முதுநிலை விரிவுரையாளர் குருபரனின் பதவி விலகல்: பல்கலைக்கழக பேரவை முக்கிய தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கோருவது…

யாழில் அரச ஊழியர் மீது வாள்வெட்டு நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்…

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா…